ஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆண்மை குறைபாடு என்றால் என்ன?
சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.
இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
வாழ்க்கை முறைகள்
புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.
தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.
மூலிகைகள்
அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு – வேப்பிலை, சிவனுக்கு – வில்வம், விநாயகருக்கு – அருகம்புல், விஷ்ணுவுக்கு – துளசி, பிரம்மாவுக்கு – அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.
அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்.
உணவு முறைகள்
நமது உடலானது நாம் உண்ணும் உணவில் இருந்து சக்தியைப் பெற்று வளர்ச்சியும், உறுதியும் பெறுகின்றது. தவறான உணவுப் பழக்கத்தினால் கெடவும் செய்யும். நமது உடலுக்கு பச்சையாக உண்ணும் உணவே ஏற்றது. ஆகவே, பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழவகைகள் போன்றவைகளை அதிகம் உண்பதால் உடல் பூரண எதிர்ப்பு சக்தியுடனும், உறுதியுடனும் காணப்படும். வேக வைத்து உண்ணும் போது உணவில் உள்ள சக்திகள் அழிந்து விடுகின்றன.
ஆகவே, இயற்கை உணவான ஆப்பிள், அன்னாசி, வாழை, பப்பாளி, பேரிட்சை, மாதுளை, சப்போட்டா, தக்காளி போன்றவைகளையும், காய்களில் வெண்டை, கேரட், கோவக்காய், தேங்காய், கரும்புச்சாறு, பதனீர், உருளை, கொத்தமல்லி, முள்ளங்கி, பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாலட்டாகவோ தனித்தனியாகவோ உட்கொள்ளலாம்.
கொட்டை வகைகளில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பட்டாணி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊற வைத்து அல்லது லேசாக வேக வைத்து சாப்பிடலாம்.
மேற்கூறியவைகளில் இருந்து தேவையானவைகளை அவரவர் விருப்பம் போல் காலை, இரவு ஆகிய இரண்டு வேளையும் 3 / 4 வயிறு வீதம் உட்கொள்ளவும். பகல் ஒரு வேளை சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். அதிலும் சாதம், கேழ்வரகுக் கூழ், ரொட்டி, கழி போன்றனவும், கோதுமை, மக்காசோளம், கம்பு போன்றவை தானியங்களில் இருந்தும் சமைத்த உணவுகள் தயார் செய்து சாப்பிட்டு வரவும்.
நீர்முள்ளி 100 கிராம்
ReplyDeleteஓரிதழ்தாமரை 200 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 100 கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
dr prabhu 9488472592
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteவணக்கம் தோழர்களே,
Deleteஆண்மை குறைவு
நரம்பு தளர்ச்சி
கை கால் நடுக்கம்
உறுப்பு சிறுத்திருத்தல்
விரைவில் விந்து வெளிபாடு
தூக்கத்தில் விந்து வெளிபாடு
உயிரணு குறைவு
விரை மேல், கீழ் ஏற்றம் இறக்கம்
போன்ற அனைத்து வித ஆண்மைகுறைவு பிரச்சனைக்கும் சித்தர்கள் கூறிய முறைபடி சுத்தி செய்து சரியான அளவில் மூலிகைகள் சேர்க்கபட்டு எந்த பக்கவிளைவும் இல்லாமல், உங்களின் பிரச்சனையை ஆராய்ந்து மருந்து தருகிறோம்.
20 நாளில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
60 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி இல்லாதவர்கள் தொடர்புகொண்டு முழு நிவாரணம் பெறலாம்.நன்றி
பாரம்பரிய சித்த மருத்துவர்:
மோகன்ராஜ்.
சித்தர் கோவில்.
கஞ்சமலை.
சேலம்-636010
கைபேசி:9688888410
6383456410
வணக்கம் தோழர்களே,
Deleteஆண்மை குறைவு
நரம்பு தளர்ச்சி
கை கால் நடுக்கம்
உறுப்பு சிறுத்திருத்தல்
விரைவில் விந்து வெளிபாடு
தூக்கத்தில் விந்து வெளிபாடு
உயிரணு குறைவு
விரை மேல், கீழ் ஏற்றம் இறக்கம்
போன்ற அனைத்து வித ஆண்மைகுறைவு பிரச்சனைக்கும் சித்தர்கள் கூறிய முறைபடி சுத்தி செய்து சரியான அளவில் மூலிகைகள் சேர்க்கபட்டு எந்த பக்கவிளைவும் இல்லாமல், உங்களின் பிரச்சனையை ஆராய்ந்து மருந்து தருகிறோம்.
20 நாளில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
60 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி இல்லாதவர்கள் தொடர்புகொண்டு முழு நிவாரணம் பெறலாம்.நன்றி
பாரம்பரிய சித்த மருத்துவர்:
மோகன்ராஜ்.
சித்தர் கோவில்.
கஞ்சமலை.
சேலம்-636010
கைபேசி:9688888410
6383456410
what is the cost for 60 days pack
ReplyDeleteone month 630/ only
ReplyDeleteஎனது நன்பரின் அனுபவம். அவருக்கு ஆண்மை குறைவு,உயிரணு குறைவு,தளர்சி போன்ற பிரச்சனை இருந்து 100% 24 நாட்களில் குணமானது.முற்றிலும் உண்மை நண்பர்களே.
ReplyDeleteநீங்களும் தொடர்பு கொள்ளுங்கள்.
"சித்தர் ஓலைசுவடி மருத்துவம்" கஞ்சமலை சித்தர் கோவில்-9688888410
Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court. 9688888410 fraudulent ஓலைச்சுவடி முறைனு சொல்லி ஏமாற்றாதே பாவம் சும்மா விடாது
Deleteமிகவும் நன்றி நண்பரே.எனக்கு இந்த பிரச்சனை இருந்தது. மிகவும் மன வருத்தம் அடைந்தேன்.திருமணம் செய்துகொள்ளவே பயந்தேன்.பிறகு உங்களால் சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை தொடர்பு கொண்டேன்.நல்ல விளக்கம்தந்தார். பிறகு மருந்து வாங்கி 10 நாளில் அருமையான முன்னேற்றம். 24 நாட்களுக்கு முன்பே எனது பிரச்சனை முற்றிலும் தீர்ந்தது.பிரச்சனை உள்ளவர்கள் தவராமல் தொடர்பு கொள்ளவும்-96888888410.
ReplyDeleteஇந்த நெம்பரை தந்த நண்பருக்கு மிக்க நன்றி.
Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court. 9688888410 fraudulent ஓலைச்சுவடி முறைனு சொல்லி ஏமாற்றாதே பாவம் சும்மா விடாது
Deleteஎனக்கு தூக்கத்தில் வாராம் 3 To 4 times விந்து வெளியேரியது. ஆண்குரி மிகவும் சிறுத்து விட்டது.இந்த வருத்தத்தில் எனது உடலும் மிகவும் இழைத்து விட்டது.பின்னர் சித்தர் ஓலைச்சுவடி மருந்து பற்றி கேள்வி பட்டு. அவரிடம் பேசி மருந்து வாங்கினேன். எனக்கு பிரச்சனை அதிகம் உள்ளதால் 48 நாள் சாப்பிட சொன்னார். 4நாளில் தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனை தீர்ந்தது. 3வாரத்தில் சிறப்பான முன்னேற்றம். மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஎனக்கு தூக்கத்தில் வாராம் 3 To 4 times விந்து வெளியேரியது. ஆண்குரி மிகவும் சிறுத்து விட்டது.இந்த வருத்தத்தில் எனது உடலும் மிகவும் இழைத்து விட்டது.பின்னர் சித்தர் ஓலைச்சுவடி மருந்து பற்றி கேள்வி பட்டு. அவரிடம் பேசி மருந்து வாங்கினேன். எனக்கு பிரச்சனை அதிகம் உள்ளதால் 48 நாள் சாப்பிட சொன்னார். 4நாளில் தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனை தீர்ந்தது. 3வாரத்தில் சிறப்பான முன்னேற்றம். மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஎனக்கு 27 வயது ஆகிறது. ஆண்மை தொடர்பாக பல பிரச்சனை இருந்தது குறி சிறுத்தது,1நிமிடத்தில் விந்து வெலியேற்றம் நடுக்கம் சில நேரம் தூக்கத்தில் விந்து வெலியேரியது. பல டாக்டர், பல நபர்களிடம் லேகியம்,பவுடர்,தைலம் என பல ரூபாய் செலவு செய்தும் ஒரு பயனும் இல்லை. பிறகு Internet ல் பார்த்து சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை தொடர்பு கொண்டோன் அவர் சிறப்பாக பேசினார் சித்த மருத்துவத்தை பற்றியும் அவர் மருந்து தயாரிக்கும்முறை பற்றியும் சிறப்பாக விளக்கினார்.48 நாள் மருந்து எடுக்க சொன்னார் இப்போது 22 நாள் ஆகிறது சிறப்பான முன்னேற்றம். நண்பர்களே பலர் போலி மருந்து தருகிரார்கள் மற்றும் 60 நாள் 3மாதம் 6மாதம் என்கிரார்கள் ஒரு பயனுமில்லை.போலிகளை நம்பி பணம் வீணாக்காதீர்கள்.தயவு செய்து சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள் முழு பலன் கிடைக்கும் அவரை தொடர்பு கொள்ள -9688888410
ReplyDeleteபயனுள்ள தகவலை உங்களுக்கு தந்ததில் மிகவும் மகிழ்ச்சி.
Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court. 9688888410 fraudulent ஓலைச்சுவடி முறைனு சொல்லி ஏமாற்றாதே பாவம் சும்மா விடாது
Deleteஎனக்கு 27 வயது ஆகிறது. ஆண்மை தொடர்பாக பல பிரச்சனை இருந்தது குறி சிறுத்தது,1நிமிடத்தில் விந்து வெலியேற்றம் நடுக்கம் சில நேரம் தூக்கத்தில் விந்து வெலியேரியது. பல டாக்டர், பல நபர்களிடம் லேகியம்,பவுடர்,தைலம் என பல ரூபாய் செலவு செய்தும் ஒரு பயனும் இல்லை. பிறகு Internet ல் பார்த்து சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை தொடர்பு கொண்டோன் அவர் சிறப்பாக பேசினார் சித்த மருத்துவத்தை பற்றியும் அவர் மருந்து தயாரிக்கும்முறை பற்றியும் சிறப்பாக விளக்கினார்.48 நாள் மருந்து எடுக்க சொன்னார் இப்போது 22 நாள் ஆகிறது சிறப்பான முன்னேற்றம். நண்பர்களே பலர் போலி மருந்து தருகிரார்கள் மற்றும் 60 நாள் 3மாதம் 6மாதம் என்கிரார்கள் ஒரு பயனுமில்லை.போலிகளை நம்பி பணம் வீணாக்காதீர்கள்.தயவு செய்து சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள் முழு பலன் கிடைக்கும் அவரை தொடர்பு கொள்ள -9688888410
ReplyDeleteபயனுள்ள தகவலை உங்களுக்கு தந்ததில் மிகவும் மகிழ்ச்சி.
Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court. 9688888410 fraudulent ஓலைச்சுவடி முறைனு சொல்லி ஏமாற்றாதே பாவம் சும்மா விடாது
Deleteநத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY9600299123 ...
ReplyDeleteநத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY9600299123 ...
ReplyDeleteநத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY9600299123 ...
ReplyDeleteநத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality
ReplyDeleteஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய
ReplyDeleteஆணுறுப்பு வளர்ச்சி பெற
நத்தைச்சூரி 50 கிராம்
ஓரிதழ்தாமரை 50
நீர்முள்ளி 50 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம்
நெருஞ்சி 50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 50 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50
பாதாம்பிசின்50
ஆலவிதை 50
அரசவிதை50
நாகமல்லி இலை 50
சாலாமிசிரி 50
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
கருஞ்சீரக எண்ணெய்
வெள்ளைஎள் எண்ணெய்
நாகமல்லி எண்ணெய்
மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality